மனிதன் போல் செயல்படும் குரங்கு

யப்பானின் மிருகக்காட்சிச் சாலையில் உள்ள ஓரங்குட்டான் இனத்தை சேர்ந்த குரங்கு ஒன்று மனிதன் போன்ற நடத்தையை காட்டுகின்றது.


மனிதன் போல கைக்குட்டையை நீரினுள் அமிழ்த்தி லாவகமாக அதனை பிழிந்து முகம் துடைத்துக் கொள்கிறது.

இதனை பார்ப்பதற்கு அங்கே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.