கின்னஸ் சாதனையில் அசையும் படிக்கட்டு - வீடியோ

உலகிலேயே சிறிய அசையும் படிக்கட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கவசாகி நிறுவனத் தயாரிப்பான இவ் அசையும் படிக்கட்டு யப்பானில் உள்ள ஓர் அங்காடியில் பொருத்தப்படுள்ளது.

வெறும் ஐந்து படிக்கட்டுக்களை மாத்திரம் கொண்ட இவ் அசையும் படிக்கட்டு கால் வலு குறைந்தவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.