சொயா கியாவெனி எனும் சிறுமி, 3 வருடங்களுக்கு முன்னர் தனது 12 வது வயதில் ஓர் சஞ்சிகைக்காக அரைநிர்வாணமாக போஸ்கொடுத்து சர்ச்சையில் சிக்கியவராவார்.
தர்போது தனது 15வது வயதில் கர்ப்பம் தரித்துவிட்டார்.
இவரது தாயான ஜெஜின்ஸ் தனது மகளை மொடெலிங் துறையில் பிரபலமாக்கி பணம் சம்பாதிக்க எண்ணியதால், அவரது தூண்டுதலின் பெயரிலேயே அச் சிறுமி அவ்வாறு போஸ் கொடுக்கவேண்டி எற்பட்டது.
தற்போது அச் சிறுமி கர்ப்பம் தரித்த காரணத்தால் தாயின் மகளை மோடல் ஆக்கவேண்டும் என்ற கனவு சுக்குநூறாகியுள்ளது.
இவர்களின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த தூரத்து உறவினரான 17 வயது சிறுவனே சொயா வை கர்ப்பமாக்கியுள்ளான்.
இது பற்றி சொயா தெரிவிக்கையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து முதலில் பயந்ததாகவும், பின்னர் தான் ஒரு குழந்தைக்கு தாயாவதை எண்ணி மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.
தாயுடன் சொயா