பார்பியின் மார்பகங்கள், உடல்பாகங்களில் அணிகலன்கள்

உலக பிரசித்தி பெற்ற பார்பி பொம்மைகளின் மார்பகங்கள் மற்றும் ஏனைய உடல் பாகங்களில் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 ஃபஷன் டிசைனரான மார்க்கஸ் எனும் பெண்ணால் இவ் வகை ஆபரணங்கள் நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

பார்பியின் உடல் பாகங்களுடன் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களையும் இணைத்து தயாரிக்கப்பட்ட இவ் அணிகலன்கள் பருவ மங்கையரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.