உலகிலேயே ஆபத்தான வேலை தொடர்பான வீடியோவே இதுவாகும்.
உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரங்களில் ஏறி திருத்துதல் வேலை செய்வதே உலகிலேயே ஆபத்தான வேலையாக கருதப்படுகிறது.
கம்பி ஏணிகள், வழுக்கும் மேற்பரப்புக்கள், குறைந்த காற்றழுத்தம் என பல இன்னல்கள் மத்தியில் உபகரணப் பெட்டியோடு ஏறி பணிபுரிபவர்கள் சாவால்கள் மத்தியில் பணிபுரிபவர்களாக கருதப்படுகிறார்கள்.