பனி மலையின் சீற்றம் பார்த்ததுண்டா??

எரிமலையின் சீற்றம் அறிந்திருப்பீர்கள், பனி மலையின் சீற்றம் பார்த்ததுண்டா?



கப்பலில் உல்லாச சுற்றுலா சென்றவர்களுக்கு பனிமலை வெடித்து நொருங்கியபோது ஏற்பட்ட பாதிப்பை பற்றியதே இந்த வீடியோ தொகுப்பு.