புரூஸ்-லீ இன் மேலங்கி $77000 ஏலத்தில்

குங் - ஃபூ வீரர் புரூஸ் - லீ இனால் பயன்படுத்தப்பட்ட மேலங்கி 77000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.


1973 ம் ஆண்டு வெளிவந்த புரூஸ் - லீ யின் Game of Death எனும் திரைப்படத்தில் புரூஸ்-லீ யினால் அணியப்பட்ட மேலங்கி, கொங்கொங் இல் ஏலத்தில் விடப்பட்டது.

அமெரிக்க தம்பதியினரால் அவ் மேலங்கி 77000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.