உலகிலேயே அழகான பசு

தெற்கு மொன்றியலில் உள்ள கயாசின்தி பண்ணையில் உள்ள கியூபெக் கொல்ஸ்டீன் எனும் பசு உலகிலேயே அழகான பசுவாகக் காணப்படுகிறது.
2008 - 2009 க்கான உலக பாலுறத்தி தொடர்பான கண்காட்சியில் சம்பியன் பட்டத்தை பெற்ற இப் பசு 37 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது.



குதிரையின் வாலைப்போன்ற அழகிய அடர்த்தியான வாலை கொண்ட இப்பசு பால் உற்பத்தியிலும் முன்னனி வகிக்கிறது.www.tamilamazing.com

இதன் மடியும் சாதாரண பசுக்களை போலல்லாது புதிய டிசைனில் காணப்படுகிறது.

அத்துடன் இன்னும் பல போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை தனதாக்க தயாராகவுள்ளது.