31 வயதை எட்டும் ஃபுர்சி பிளம்பராக தொழில் புரிகிறார். 125cc வகை ஸ்கூட்டரை ஒரு மாதகாலம் கடுமையாக உளைத்து 22 மீற்றர்கள் நீளமான வண்டியாக மாற்றியுள்ளார்.www.tamilamazing.com
25 பேரை ஏற்றியபடி மணிக்கு 35km/h வேகத்தில் வண்டியை செலுத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இச் சாதனையை கிரந்தனில் உள்ள சோல்ட்பி விமான நிலைய ஓடு பாதையில் நிகழ்த்திக் காட்டினார்.
14 மீற்றர் நீளமான மோட்டர் சைக்கிளே இதுவரை சாதனையாக இருந்துவந்த நிலையில் கொலின் ஃபுர்சி யால் அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.