இந்த வருடத்துக்கான மோசமான ஓட்டுனர்

ரஷ்யாவில் இரட்டை வழிப் பாதையில் ஓர் வழியில் நீண்டநேரம் தடங்கல் ஏற்பட்டதால் கடுப்பாகிய ஓட்டுனர் தனது வாகனத்தை எதிர் வழியே வந்த வாகனங்களை முட்டி மோதி மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்