யமாய்க்காவில் அதிவேக பயணங்களைக் கட்டுப்படுத்த பெரும் தெருக்களில் வேகமானியுடன் காட்சி தரும் பொலீஸ் பொம்மைகளை நிறுவப்பட்டுள்ளன.
இதனால் பெருந் தெருக்களில் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
©2011 ·Tamil Amazing TM