பேஸ்புக் காதல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் தான் இந்த முகப்புத்தகம்.
தற்போது இளைஞர்களின் ஸ்ரைல் ஐகான் பேஸ்புக் தான். வயது வித்தியாசமின்றி அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
பேஸ்புகிலால் ஏற்படும் காதல் பற்றிய கதை, விறுவிறுப்பாக ஆரம்பித்து எதிர்பார்க்காத முடிவோடு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட குறும் படம்.