அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொப் இசைப்பாடகி ரொபின் ரிகானா ஃபென்ரி. இவரது தலைமுடியை பிரபல அழகுக்கலை நிபுணர் உர்சுலா ரீபன் என்பவர் பராமரித்து வருகிறார்.
அதற்காக உர்சுலாவிற்கு ரிகானா வால் வழங்கப்படும் ஒரு நாள் சம்பளம் 3200 அமெரிக்க டொலர்கள் என டைய்லி மெய்ல் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.