சீனாவில் 3 வயது ஆண் குழந்தை லூ-கோ 60 Kg நிறையில் காணப்படுகிறான்.
இந் நிறை இவ் வயதுடைய சாதாரண குழந்தைகளின் நிறையை விட 5 மடங்கு அதிகமாகும்.
பாலர் பாடசாலையில் ஏனைய மாணவர்கள் இவனைக் கண்டு அஞ்சுவதால் வீட்டிலேயே தனியாக விளையாடுகிறான்.
அடிக்கடி இவனுக்கு பசி எடுப்பதாகவும், உண்ணக் கொடுக்காவிடின் விடாது தொடர்ந்து அழுதவண்ணம் இருப்பதாகவும் இவனது தாயார் கூறுகிறார்.