பிரேசிலை சேர்ந்த 3 பிள்ளைகளுக்கு தாயான விவாகரத்து பெற்ற பெண் தான் பெசீரா சில்வாரிஸ்.
இவர் கணக்கியல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருக்கு Compalsion Orgasmic எனும் விநோத நோய் நிலமை ஏற்பட்டுள்ளது. இது இரசாயன ரீதியில் மூளையை பாதிக்கும் பாலியல் உணர்ச்சி சார்ந்த நோயாகும்.
இதற்கு தீர்வாக இரு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை சுய இன்பத்தில் ஈடுபடுவதை வைத்தியர்கள் தீர்வாக முன்வைத்தனர்.
மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றை நாடியவருக்கு நீதிமன்றம், அலுவலக நேரத்தில் ஒவ்வொரு இரு மணி நேரங்களுக்கும் ஒரு 15 நிமிடம் அவர் சுய இன்பத்தில் ஈடுபட அவர் தொழில் பார்க்கும் நிறுவனம் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.