இத்தாலியில் ஜென்னார்ஜின்டு பகுதியை சேர்ந்த ஜியோவன்னா பொட்டா எனும் 40 வயது பெண்ணே இவ்வாறன சர்ச்சக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவர் குறித்த தொலைக்காட்டிக்கு வழங்கிய செவ்வியில், தான் வேலை முடிந்து வீடு வரும் வழியில் பொஸ்பரால் எரிக்கப்பட்டது போன்ற தோற்றமுடைய வேற்றுக்கிரகவாசி தன்னை இடைமறித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.
தான் பொலீசில் முறைப்பாடு செய்தபோது, அவர்கள் சிரித்துவிட்டு தன்னை அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், உலகில் பல பெண்கள் ஏலியன்களால் கற்பளிக்கப்படுவதாகவும், ஆனால் அவர்கள் இது பற்றி வெட்கத்தில் வெளியில் கூறுவதில்லை எனவும் தெரிவித்தார்.