உங்களால் முடியுமா???

இந்த மனிதரின் செயற்பாட்டை பாருங்கள், இது உங்களால் முடியுமா??


சுமார் 15 தேநீர் கோப்பைகளை அலேக்காக கையில் அடுக்கி, தேநீரை நிரப்பி.... நிச்சயம் சபாஷ் சொல்லத்தான் வேண்டும்.