டம்மி பிளேன் ஓடும் மங்காத்தா வில்லன்

மங்காத்தாவின் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசித்குமார், டம்மி விமானத்தை திறமையாக ஓட்டுகிறார். அதுவும் நிஜ விமான ஓடுபாதையில்....