மனிதன் உணர்ந்துகொள்ள இது மனித காதல் இல்லை - உருகவைக்கும் படங்கள்

சீனாவில் பெருந்தெருவை கடக்க முயன்ற பெண் நாய் வாகனத்தில் மோதுண்டு அங்கேயே உயிரைவிட்டது.


தனது காதலி இறந்துவிட்டாள் என்று ஓடிவந்த ஆண் நாய் சடலத்தின் அருகில் வேதனையோடு அமர்ந்திருந்தது.

மிருகங்களிலும் காதலுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள் ஆண்கள் தான் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஜீவன்.