கலச்சார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.
அந்த பகுதியில் இவ் விழாவின் போது சுமார் 15000 நாய்கள் இரையாகின்றனவாம்.
இத் திருவிழா பற்றி கருத்து தெரிவித்த அப்பகுதி நபர் லூ கின், தாங்கள் இத்திருவிழாவை கொண்டாடுவதே நாய் இறச்சியை உண்பதற்காக என்றும், நன்கு வளர்ந்த நாயின் இறச்சியை தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நாய்கள்
நாய்களை உண்பதற்காக வாங்கிச் செல்லும் நபர்
சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் அப்பாவி ஜீவன்கள்