நிர்வாணமாய் வயது வித்தியாசமின்றி சேற்றுக்குள் லக...லக... - வீடியோ, படங்களுடன்

அரேபியாவுக்கு அருகில் உள்ள செங்கடல் பகுதியில் கடல் நீர் மிகவும் அடர்த்திகூடியது. அதன்மேல் சாதாரணமாக மிதக்கலாம்.


அக் கடலின் நீர்மட்டம் அண்மைக்காலமாக சுமார் 4 அடிகளுக்கு மேலாக வற்றிவிட்டது. அதனை அடையாளப்படுத்த, அக் கடலின் சேற்றுக் கரையில் 1000 மேற்பட்டவர்கள் நிர்வாணமாய் ஆட்டம் போட்டனர்.

இதில் 18 வயது தொடக்கம் 77 வயது வரையாக வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களும் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.