கீழ் உள்ளாடை அணியாததால் பறிபோனது அழகுராணி பட்டம்!!!

உலகராணிப் போட்டிக்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியில் கொலம்பிய நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் கேடலீனா ரொபாயோ.


அடுத்தகட்டமாக இவரை உலகராணி போட்டியாளராக தேர்வுசெய்யுமாறு இவரது தரவுகளை உலக அழகுராணி தேர்வு நிறுவனத்துக்கு கொலம்பியா நாடு அனுப்பிவைத்தது.

அங்கு இவரது படங்கள் ஆராயப்பட்டபோது, இவர் படங்களுக்கு கீழுள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அநாகரீக அழகி உலக ராணி போட்டியில் பங்கேற்க முடியாதென  உலக அழகுராணி தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

கீழுள்ளாடையால் வடையை இழந்துள்ளார் கொலம்பியா அழகி...!!!




குறிப்பு: தமிழ் அமேசிங் தளத்தின் சென்சார் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கமைய தடைசெய்யப்பட்ட புகைப்படத்தை புகைப்பட தளமான pics.tamilamazing.com இல் பர்வையிடலாம்.

அதேபோல் வீடியோவை பார்ப்பதற்கு எமது வீடியோ தளமான tube.tamilamazing.com ஐ நாடவும்.