கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டி - அரை நிர்வாண திண்டாட்டம்

அமெரிக்காவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டி இடம்பெற்றுள்ளது.
முதலிடத்தை தட்டிச்சசெல்ல வயிற்றை தள்ளியபடி அழகிகள் வளைந்து நெளிந்து அரைநிர்வாண ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.

கணவன்மார் தமது பத்தினிகளை பெருமையுடன் வேடிக்கை பார்த்தனர்.

முதலிடத்தை தட்டிய அம்மணிக்கு 800 அமெரிக்க டொலெர்கள் பரிசளிக்கப்பட்டது.