சீன வாலிபர் ஒருவர் உடலைப் புத்துணர்ச்சியாக்க, ஆயுள்வேத மசாச் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு தோலில் உள்ள இறந்த செல்களை அகற்ற விலாங்கு மீன்களை பயன்படுத்துவது வழமை. விலாங்கு மீன் நிறைந்த தொட்டியில் குறித்த வாலிபர் சிகிச்சைக்காக படுத்திருந்தபோது, ஓர் சிறிய விலாங்கு மீன் அவர் ஆண்குறியினுள் புகுந்துவிட்டது, வெளியே எடுக்க முயன்றபோதும், விலாங்கின் உடல் வழுவழுப்பாக இருந்ததனால் அது முழுமையாக உள்ளே நுளைந்துவிட்டது.
வலியால் துடித்த இளைஞரை மருத்துவ மனையில் அனுமதித்தனர். மூன்று மணிநேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பின்னர் விலாங்கின் உடலம் வெளியே எடுக்கப்பட்டது.