வாடீம் அன்ட்றீவ் எனும் அழகு கலைஞர் மொக்கை பிகர்களை தேர்வு செய்து அவர்களை மேக்கப் மூலம் சூப்பர் பிகர்கள் ஆக்கி காட்டியுள்ளார்.
எப்படி...???
இப்படி.....!!!
இனி ஆண்கள் திருமணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது அரை லீற்றர் டின்னர் போட்டு கழுவிப் போட்டு தான் உண்மையான மூஞ்சிய பார்க்கணும்...!!! போலி கண்ணா போலி!!!