ஒஸ்ரியா நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜஸ்மின் சுல்லெர் என்பவர் பன்றியின் இரத்தம், கொழுப்பு என்பவற்றின் மூலம் ஐஸ்கிறீம் வகைகளை தயாரித்து தனது அல்பத்தில் இடம்பெற வைத்துள்ளார்.
கீழே உள்ள படங்களில் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இரத்தமாகும். இதற்காக இவர் சுமார் 2 லீற்றர் இரத்தத்தை பயன்படுத்தியுள்ளார்.