வேற்றுக்கிரக பனிப் பந்து

செக் குடியரசு நாட்டில் மில்லொவைஸ் காட்டில் மர்ம பனி கோளம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.



குறித்த காட்டில் சேற்றுப்பகுதியில் இப் பனி கோளம் (Ice Ball) மீட்கப்பட்டுள்ளது.

கிடை, நிலைகுத்தாக கோடுகளுடன் காட்சியளிக்கும் இக் கோளம் நீண்ட நேரத்துக்கு உருகாமல் நிலைத்திருக்கிறது.

UFO (unidentified flying object) இன் ஆராட்சி முடிவுகளின் படி இக் கோளம் பூமிக்கு சொந்தமானது இல்லையெனவும், விண்வெளிக்கு அப்பால் இருந்து பூமியில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது