சவுதி அரேபியாவில் பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுக்கத் தொடங்கியது.
பயந்துபோன பெற்றோர் குழந்தையை றியத் நகரில் உள்ள கிங் ஃபைசல் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வயிற்றை ஸ்கான் செய்த வைத்தியர்கள் அதிர்ந்து போயினர்.
காரணம், அந்த குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தையின் கரு உருவாகியிருந்தது.
உடனடியாக குழந்தையை அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தி குழந்தையின் வயிற்றில் இருந்து கரு அகற்றப்பட்டது.
தற்போது குழந்தை நலமாக உள்ளது.
தந்தையின் விந்தணு குழந்தையின் கர்ப்பப் பைக்குள் நுளைந்தமை தான் இந்த விபரீதத்துக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.