உடலுறவில் ஈடுபட்ட சீருடைதாரி சிக்கினார்

கடமை நேரத்தில் சீருடையுடன் காரின் போனட் இல் பெண்ணை படுக்கவைத்து உடலுறவில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ரகசிய கமெரா மூலம் சிக்கிக்கொண்டார்.


நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் கிறஃபிரி எனும் அதிகாரியே உடலுறவு குற்றச்சாட்டில் சிக்கியவராவார்.

அம் மாகாண செரிஃப் க்கு மின்னஞ்சல் மூலம் இவரது காளியாட்டம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், உடனடியாக அவ் அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டு கைதாகியுள்ளார்.

வீடியோவில் அதிகாரியின் முகம் சரிவர தெரியாததன் காரணமாகவும், காரின் இலக்கத் தகடும் மறைபட்டுள்ள நிலையில், அவர் மீது தண்டனை விதித்தலில் சிக்கல் காணப்படுவதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இது தொடர்பாக சனல் 4 இல் வெளியான செய்தி தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.