அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் வீட்டுத்திட்டத்துக்காக குழி ஒன்றை வெட்டியபோது அங்கே காணப்பட்ட பொந்தில் இருந்து நாய் அளவில் ஒரு பெருச்சாலி கிழம்பியதை பார்த்து குழி தோண்டிய ஜோசி ஜெவெரா என்பவர் அதிர்ச்சியடைந்து கையிலிருந்த சம்மட்டியால் பெருச்சாலியை அடித்துக் கொன்றார்.
இந்த சைஸ்ல பெருச்சாலி பார்த்திருக்கிறீங்களா??
அமெரிக்காவில் பெரிய பெருச்சாலி ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.