நம்புங்கள்! வொலிபோல் ஆடும் நாய்

நாய் ஒன்று மனிதர்கள் போல் திறமையாக வொலிபோல் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகின்றது.
பெட்ரி எனும் பெயர் கொண்ட இவ் நாய் திறமையான வொலிபோல் வீரரைப்போல் வொலிபோல் ஆடுகிறது.