அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்களை ஆராயும்போது இவ் ஆச்சர்யமான முடியு கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற புதைபடிவத்தில் காணப்பட்ட பக்ரீரியாக்களின் படிமங்களை ஆராட்சி செய்தபோது பல அரிய தகவல்கள் கிடைத்தன.
இது பற்றி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக பேராசிரியர் மார்ட்டீன் பிரெசியர் தெரிவிக்கையில், பக்ரீரியா படிவங்களை ஆராய்ந்தபோது அவை 3.4 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை என்பது தெரிய வந்ததோடு, அன்றைய கால பூமி வெப்பம் மிக்கதாகவும், ஒக்சிசன் செறிவு குறைந்த கிரகமாகவும் காணப்பட்டது என்று தெரிவித்தார்.
பின்னர் பூமி எவ்வாறு மனிதன் வாழத்தக்க கிரகமாக மாறியது என்பதில் உள்ள மர்மம் நீடிக்கிறது.
பக்ரீரியா படிமம்