உக்ரேனை சேர்ந்த மூன்று புகைப்பட கலைஞர்களை உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜோர்ஜிய அரசு கைது செய்தது.
இதனை கண்டிக்கும் முகமாக மூன்று பெண்கள் நிர்வாணமாக கைகளில் டம்மி கமெராக்களை ஏந்திய வண்ணம் உக்ரேனில் உள்ள ஜோர்ஜிய தூதராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறுமையிழந்த தூதரக அதிகாரி பெண்களை மூர்க்கத்தனமாக அடித்து விரட்டினார்.
அதனை வீடியோ எடுத்த பத்திரிகை நிருபர்களையும் நையப்புடைத்தார்.
அது பற்றிய புகைப்பட தொகுப்பும், வீடியோவும் கீழே தரப்படுகிறது.
ஆ...ஊ.... னா சட்டையை கழட்டிவிட்டு போராடுவது ஃபஷன் ஆகிவிட்டது போல!!!