எவ்வளவோ ஃப்ரெண்ட்ஷிப்பை பார்த்திருப்பீங்க, இப்படி எங்காவது பார்த்ததுண்டா???
இணை பிரியாத தோழர்களாய் வலம் வருகின்றன இந்த குரங்கும், நாயும்.
ஒன்றாக குளிக்கின்றன, நாய் அடம்பிடித்தாலும், அன்போடு உணவை ஊட்டி விடுகிறான் குரங்கு நண்பன். எல்லாவற்றுக்கும் மேலாக வீணாக ஊர் சுற்றாமல் ஒழுங்காக படிக்கவும் செய்கின்றன.
எப்படி???
இப்படி...!!!