முட்டைக்குள் முட்டை

கோழி இட்ட முட்டைக்குள் இன்னோர் முட்டை இருந்து பார்த்ததுண்டா??


சீனாவில் சான்ஸ்கி மாகாணத்தில் யான் அன் எனும் பெண் ஒருவர் சமையலுக்காக முட்டையை அவித்து உடைத்தபோது அதற்குள் இன்னோர் முட்டை இருப்பதை கண்டு ஏனையோருடன் தகவலை பரிமாறிக்கொண்டார்.