மூளை இல்லாமல் பிறந்த குழந்தை

மூளை இல்லாமல் தவளையின் முகத்தோற்றத்துடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


நைஜீரியாவில் லைன் - எகிட்டி பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடுத்தர வயது தாய்க்கு மூளை இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது.

இத்தகவலை அவ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.வோல் ஒலுகோஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பிரசவம் தாமதமாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. பிறக்கும் போது குழந்தை மூளை இல்லாமல் பிறந்தது. தலையில் மூளைக்குப் பதிலாக குழி காணப்பட்டதாக தெரிவித்தார்.

நிபுணர்கள் குழந்தையின் கரு உருவாகும் போதே மூளை உருவாகவில்லை என தெரிவித்தனர்.

குழந்தையின் தந்தை