உலகிலேயே வேகமான கார் தற்பொழுது சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது.
டொம் கார்ட்லி நிறுவனத்தின் சொங் நொய்ர் மொடல் காரே உலகில் வேகமான காராக விளங்குகிறது.
மணிக்கு 268 மைல் வேகத்தில் இக் கார் பயணிக்கக்கூடியது. சந்தைக்காக 30 கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன.
இக் காரின் விலை 3.43 அமெரிக்க டொலர்களாகும்.