சீனாவின் சின்ஷென் மாகாணத்தை சேர்ந்த 25 வயதாகும் மார்க் மற்றும் 23 வயதாகும் அன் அன் எனும் இரு இளைஞர்களுமே இல்லற வாழ்வில் இணைந்து கொண்டுள்ளனர்.
50 பார்வையாளர்கள் வாழ்த்த மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இது பற்றி மார்க் கருத்து தெரிவிக்கையில் " நாங்கள் பலருக்கு அழைப்பு விடுத்தபோதும் 50 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர். எங்கள் திருமணத்தை சமூகம் விரும்பாவிட்டாலும், சமூகத்துக்காக எங்கள் காதலை விட்டுக்கொடுக்க முடியாது என்பதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளோம் என்றார்.
மதுபான சாலையில் எங்கள் கண்கள் சந்தித்த அந்தக் கணம் தாங்கள் காதலில் வீழ்ந்துவிட்டதாக அன் அன் தெரிவித்தார்.
விளங்கிடும்...!!!