லன்டனில் பிரபலமான விளையாட்டு Paint Balling ஆகும். இதில் விளையாட்டு துப்பாக்கியால் வர்ணம் நிரப்பப்பட்ட பந்துகளை மற்றவர்கள் மீது சுட்டு அவர்கள் உடலில் வர்ணத்தை பூசும் விளையாட்டு ஆகும்.
தெற்கு லண்டனில் வசிக்கும் 26 வயதாகும் கிராய்டன் எனும் பெண் தனது மர்பகங்களை செயற்கை முறையில் பெருப்பித்திருந்தார். இந் நிலையில் அவர் இவ் விளையாட்டில் ஈடுபட்டபோது வர்ணப் பந்து அவரின் டம்மி மார்பகத்தில் பட அது வெடித்தது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.