சகதியில் வாகனங்கள் புதைவது சகஜம், சீமெந்து தரையில் புதைந்து கேள்விபட்டிருக்கிறீர்களா?? அமெரிக்காவின் கொஸ்ரொன் நகரில் பெண் வக்கீல் ஒருவர் புதிதாக அமைக்கப்பட்ட சீமெந்துத் தரையில் காரை பார்கிங் செய்த போது, காயாத நிலையில் இருந்த தரையில் கார் புதைந்து கொண்டது.