இராட்சத ஜெல்லி ஃபிஸ் கரையொதுங்கியது

ஜெல்லி ஃபிஷ் வகையை சேர்ந்த இராட்சத மீன் ஒன்று அமெரிக்காவின் வாசிங்டன் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.