கற்பிழந்த பெண்களுக்கு கற்பளித்த டாக்டர்

கற்பு பெண்களின் சொத்தாக கருதப்படுகிறது. பெண்ணின் பெண் உறுப்பினுள் காணப்படும் கன்னித்திரையே அவளின் கற்பின் அடையளமாக காணப்படுகிறது.


ஒருமுறை உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடன் கிழிந்துவிடும் என்பதால் இது கற்பின் அடையாளமாகக் காணப்படுகிறது.

முதலிரவு அன்று கன்னித்திரை கிழிந்து குருதி வெளிப்பட்டால் தான் அப் பெண் கற்புக்கரசியாக கருதப்படுவாள், இல்லையெனில் அவள் எச்சில் பண்டம் தான்.

இந் நிலையில்........

ஜேர்மனியை சேர்ந்த வைத்தியரான குன்தெர் என்பவர் இதுவரை 400 பெண்களுக்கு அவர்களின் கன்னித்திரை கிழிவடைந்த நிலையில் புதிதாக கன்னித்திரை அமைத்து கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.



திருமணத்துக்கு முன்னைய முறை தவறிய உறவுகளால் கற்பிழந்த பெண்கள் முதலிரவில் கணவன் தனது கேவலத்தை அறிந்துவிடுவான் என் அஞ்சி தன்னிடம் வந்ததாகவும், தான் விசேட சிகிச்சைமூலம் கன்னித்திரை அமைத்துக் கொடுத்ததாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விசேட சிகிச்சையின் போது செயற்கை கன்னித்திரையை பொருத்துவதோடு, புணர்ச்சியின் போது குருதி போல வெளியேறுவதற்கு சிவப்பு வர்ணக் கலவை அடங்கிய பையையும் பெண்ணுறுப்பினுள் வைப்பதாக் தெரிவித்த இவர், இச் சிகிச்சைக்கு வெறும் 45 நாட்கள் போதுமெனவும், அத்தோடு வலியோ, பக்கவிளைவுகளோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் சிகிச்சை பெற்ற, பெறப்போகும் பெண்களின் தகவல்களை இறுதிவரை தான் இரகசியமாகவே பேணப்போவதாகவும் தெரிவித்தார்.