99 ஆண்டுகளுக்கு பின்னர் சிவப்பு சிலந்தி Returns

99 ஆண்டுகளுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட அரிய சிவப்பு சிலந்தி இனத்தை சேர்ந்த சிலந்தி ஒன்று 99 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


1912 ம் ஆண்டு கோர்ன்வால் என்பவரால் முதன்முதலில் இவ் அரிய சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது டான் கில்பேர்ட் எனும் மீனவர் ஒருவரினால் அடையாளம் காணப்பட்டது. அதனை அவர் ஃபுலு ரீஃப் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.