இரண்டு தலை வெள்ளைப் பாம்பு

இரண்டு தலைகளைக் கொண்ட அல்பினோ வகையை சேர்ந்த வெள்ளைப்பாம்பு ஒன்று உக்ரேன் நாட்டில்
யால்ட்டா நகரில் Black Sea resort of Yalta இல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாம்பின் இரு தலைகளும் நல்ல ஆரோக்கியத்துடனும், தனித்தனியே சிந்திக்கும் ஆற்றலுடனும் காணப்படுகின்றன.பரம்பரைஅலகு தொடர்பில் ஏற்பட்ட பிறள்வு காரணமாகவே இத்தகைய நிலை தோன்றியுள்ளதாக வனவிலங்கு ஆராட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூன்று வயதை நெருங்கும் இப் பாம்பு உலகில் அதிக காலம் வாழ்ந்த இரண்டு தலை பாம்பு என்ற சிறப்பை பெற்றுள்ளது.