எடிட்டரை கவர்ந்த வலைப்பதிவு - பலவீனமானவர்கள் பார்க்க தடை

வலைத்தளகளிளும் சுவாரஸ்யம் மிக்கவை வலைப்பூக்கள் தான். அந்த வகையில் இன்று நம் தமிழ் அமேசிங் எடிட்டரை கவர்ந்த பதிவு...!!!


பதிவை எழுதியவருக்கு அடியில் சிறிதாக நன்றி கூறுவது முறையல்லவே... ஆகவே நன்றி கூறிவிட்டு தொடர்வோம்.

நன்றி :திரு.நவ்ஸாத் - http://nunukkangal.blogspot.com


உங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க ?


உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு சிறிய நுணுக்கம்.

இதை செய்வதற்கு :

  • முதலில் கூகிள் தளத்திற்கு செல்லுங்கள் .
  • பின்னர் இதை தட்டாசு செய்யுங்கள் ru mov0001.swf .
  • பின்னர் I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள். அல்லது SEARCHபொத்தானை அழுத்தி அதில் வரும் முதல் சுட்டியை சொடுக்குங்கள்.

HEART PATIENTS BE CAREFUL






அதில் வரும் படத்தை ஆடியோவுடன் பார்த்து மகிழுங்கள். (ஏதோ என்னால முடிந்தது ). இதன் லின்க்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ செய்யுங்கள்.திடிர்னு பார்த்த இல்லாரும் பயப்பட தான் செய்வாங்க இதய நோயாளிகள் இதை தவிர்த்துகொள்ளுங்கள்.



மீண்டும் நன்றி: திரு.நவ்ஸாத்