பிறேசில் நாட்டில் நடைபெற்ற வீதி விபத்தின்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், கடை வாசலில் நின்ற பெண்கள் மீது வேகமாக மோதியது.
மோதிய அடுத்தகணம் இருபெண்களும் ஒன்றும் நடக்காததைபோல எழும்பி நின்று பார்த்தது அதிசயமாக உள்ளது.
இது பெண்களின் நல்ல நேரமா, இல்லை ஓட்டுனரின் நல்லநேரமா தெரியவில்லை.