மூளையினால் அசைவை கட்டுப்படுத்தக்கூடிய வாலுடன் இளைஞன் ஒருவன் இணங்காணப்பட்டுள்ளான்.
வால் முளைத்த மனிதர்கள் பற்றி அதிகளவில் செய்திகளை படித்திருப்பீர்கள். ஆனால் அவ்வகையான வால்கள் தசையில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட தசை புடைப்புக்களாகும்.
ஆனால் தற்பொழுது இணம்காணப்பட்டுள்ள மொஸ்கோ நாட்டைச் சேர்ந்த ஒலிக்-பொலொவ்ஸ்கி எனும் 20 வயது இளைஞனின் வாலை அவனது மூளை மூலம் அசைக்கக்கூடியதாக உள்ளது.
அவ்வாலை அவ் இளைஞனால் விரும்பிய திசைக்கு அசைக்கக்கூடியதாகவுள்ளது.