ஆண்களுக்கான கவர்ச்சி மவுஸ் பேட்

சீன கம்பெனி ஒன்று ஆண்களுக்கென பிரத்தியோக மவுஸ் பேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆண்களை கவர்வதற்கென பெண்கள் உருவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆண்களை கிறங்கடிக்கும் பெண்களின் பிரத்தியோக உறுப்புக்கள் முப்பரிமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

கார்ட்டூன் பெண்கள் உருவிலும், மற்றும் celebrity களின் வடிவிலும் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.