இராட்சத தவளை - மனிதக் குழந்தை போல

ஐந்து வயது குழந்தையை ஒத்த பரிமாணத்தில் தவளை ஒன்று பிடிபட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் ஆற்றங் கரையோரம் இதனை கண்டு வீட்டிற்கு பிடித்து வந்து வைத்துள்ளார்.

20 Kg நிறையுள்ள இத் தவளையை 200 பவுன்ஸ் விலை பேசுகிறார் இந்த மீனவர்.