தங்கத்தில் ஓர் கார்

பிரபல உயர்ரக கார் தயாரிப்பு கம்பெனியான் ஃபெராரி தங்கத்தினால் செய்யப்பட்ட தனது கார் மொடலான ''கோல்ட் ஃபெராரி 599 ஜி.டி.பி'' ஐ லண்டனில் வெளியிட்டுள்ளது.